TN Stationery and Printing Department Jobs 2025
TN Stationery and Printing Department Jobs 2025

தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025-சம்பளம்: மாதம் ₹19,500 TN Stationery and Printing Department Jobs 2025

தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025-சம்பளம்: மாதம் ₹19,500

TN Stationery and Printing Department Jobs 2025

TN Stationery and Printing Department Jobs 2025: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் (Tamil Nadu Stationery and Printing Department) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TN Stationery and Printing Department Jobs 2025

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
  • வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 56
  • பணியிடம்: தமிழ்நாடு
  • விண்ணப்பங்கள் பெறப்படும் ஆரம்ப நாள்: 18.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.09.2025

பணியிடங்கள் மற்றும் கல்வித் தகுதி

  1. பதவி: உதவியாளர் ஆஃப்செட் மெஷின் டெக்னீஷியன் (Assistant Offset Machine Technician)
    • சம்பளம்: மாதம் ₹19,500 – ₹71,900/-
    • காலியிடங்கள்: 19
    • கல்வித் தகுதி:
      • தமிழ்நாடு மாநில மற்றும் துணை சேவை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி (SSLC) பெற்றிருக்க வேண்டும்.
      • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் அச்சுத் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (Diploma in Printing Technology) அல்லது லித்தோ ஆஃப்செட் மெஷினில் தொழில்நுட்ப சான்றிதழ் (Technical Trade Certificate in Litho Offset Machine) பெற்றிருக்க வேண்டும்.
  2. பதவி: இளநிலை எலக்ட்ரீஷியன் (Junior Electrician)
    • சம்பளம்: மாதம் ₹19,500 – ₹71,900/-
    • காலியிடங்கள்: 14
    • கல்வித் தகுதி:
      • SSLC தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
      • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து எலக்ட்ரீஷியன் பிரிவில் சான்றிதழ் (Appropriate Technical Trade Certificate (Electrician)) பெற்றிருக்க வேண்டும் அல்லது அப்ரென்டிஸ் சட்டம் 1961-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அப்ரென்டிஸ் பயிற்சி காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  3. பதவி: இளநிலை மெக்கானிக் (Junior Mechanic)
    • சம்பளம்: மாதம் ₹19,500 – ₹71,900/-
    • காலியிடங்கள்: 22
    • கல்வித் தகுதி:
      • SSLC தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
      • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து மெக்கானிக் பிரிவில் சான்றிதழ் (Appropriate Technical Trade Certificate (Mechanic)) பெற்றிருக்க வேண்டும் அல்லது அப்ரென்டிஸ் சட்டம் 1961-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அப்ரென்டிஸ் பயிற்சி காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  4. பதவி: பிளம்பர் கம் எலக்ட்ரீஷியன் (Plumber Cum Electrician)
    • சம்பளம்: மாதம் ₹19,500 – ₹71,900/-
    • காலியிடங்கள்: 01
    • கல்வித் தகுதி:
      • SSLC தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
      • பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் (Technical Trade Certificate (ITI) in Plumbering) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • SC/SCA/ST/ஆதரவற்ற விதவை: 18 முதல் 37 வயது வரை
  • BC/MBC/DNC: 18 முதல் 34 வயது வரை
  • OC: 18 முதல் 32 வயது வரை
  • மாற்றுத் திறனாளிகள்: 18 முதல் 42 வயது வரை

தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை
  • தேர்வு முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றிதழ்கள், தொழில்நுபச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் (தேவைப்படுபவர்களுக்கு), சாதிச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ் மற்றும் பிற சான்றுகளின் சுய சான்றிட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
  • விண்ணப்ப உறையின் மீது, “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – (விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்)” எனக் குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பத்தை, 19.09.2025 அன்று மாலை 05:30 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர்,

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம்,

110, அண்ணா சாலை,

சென்னை – 600 002.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *