மத்திய அரசு பணி-213 காலியிடங்கள் விண்ணப்பிக்க மறவாதீர்கள் – அப்ளை செய்யும் வழிமுறை!
UPSC Job Notification 2025 Apply
UPSC Job Notification 2025 Apply: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
- பணியிட வகை: மத்திய அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 213
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025
பணியிடங்களின் விவரம்
- பதவி: Additional Government Advocate
- சம்பளம்: ரூ. 1,18,500/-
- காலியிடங்கள்: 05
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் (Law) பட்டம்.
- பதவி: Additional Legal Adviser
- சம்பளம்: ரூ. 1,18,500/-
- காலியிடங்கள்: 02
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் (Law) பட்டம்.
- பதவி: Assistant Legal Adviser
- சம்பளம்: ரூ. 1,18,500/-
- காலியிடங்கள்: 06
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் (Law) பட்டம்.
- பதவி: Assistant Government Advocate
- சம்பளம்: ரூ. 67,700/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் (Law) பட்டம்.
- பதவி: Deputy Government Advocate
- சம்பளம்: ரூ. 78,800/-
- காலியிடங்கள்: 02
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் (Law) பட்டம்.
- பதவி: Deputy Legal Adviser
- சம்பளம்: ரூ. 78,800/-
- காலியிடங்கள்: 12
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் (Law) பட்டம்.
- பதவி: Lecturer (Urdu)
- சம்பளம்: ரூ. 53,100/-
- காலியிடங்கள்: 15
- கல்வித் தகுதி: உருதுவில் முதுகலை பட்டம் மற்றும் B.Ed.
- பதவி: Medical Officer
- சம்பளம்: ரூ. 53,100/-
- காலியிடங்கள்: 125
- கல்வித் தகுதி: தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019-ன் படி அங்கீகரிக்கப்பட்ட MBBS பட்டம்.
- பதவி: Accounts Officer
- சம்பளம்: ரூ. 47,600/-
- காலியிடங்கள்: 35
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree).
- பதவி: Assistant Director
- சம்பளம்: ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை
- காலியிடங்கள்: 03
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சமூகப்பணி, சமூகவியல், பொருளாதாரம், மானுடவியல், புள்ளியியல், உளவியல், புவியியல், அல்லது கணிதம் (புள்ளியியலுடன்) ஆகிய துறைகளில் முதுகலை பட்டம்.
- வயது வரம்பு: 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD பிரிவினருக்கு – கட்டணம் இல்லை.
- மற்றவர்களுக்கு – ரூ. 25/-
- தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.