TN TRB 2,708 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு! TN TRB Assistant Professor Recruitment 2025
TN TRB 2,708 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு! TN TRB Assistant Professor Recruitment 2025 ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) அறிவிப்பு முக்கியத் தகவல்கள்: பணியிடங்களின் எண்ணிக்கை: 2,708 உதவி பேராசிரியர் (Assistant Professor) காலிப் பணியிடங்கள். விண்ணப்பிக்கும் தேதி: நாளை (அக். 17) முதல் நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம். முந்தைய அறிவிப்பு ரத்து: ஏற்கனவே 4,000 பணியிடங்களுக்கு 2024, மார்ச் 14-இல் வெளியான அறிவிப்பு ரத்து … Read more