அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,292 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: 6 மாதத்தில் தேர்வு முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
TRB Assistant Professor Recruitment 2026 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,292 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: 6 மாதத்தில் தேர்வு முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை TRB Assistant Professor Recruitment 2026 தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தவர்கள், … Read more