Reduce Gold and Silver Rate||தங்கம் மற்றும் வெள்ளி விலை: தொடர் சரிவு!.. உற்சாகத்தில் பொதுமக்கள்!! Today Gold and Silver Rate Mar 18

Reduce Gold and Silver Rate||தங்கம் மற்றும் வெள்ளி விலை: தொடர் சரிவு!.. உற்சாகத்தில் பொதுமக்கள்!!

Today Gold and Silver Rate Mar 18

Today Gold and Silver Rate Mar 18: இன்றைய ( மார்ச் 18 ) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Today Gold and Silver Rate Mar 18

1/6
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
2/6
தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை கடந்த 3-4 நாட்களாக குறைந்து வருகிறது.

3/6
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

4/6
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்தது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570க்கும் சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

5/6
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.12,240க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.97,920க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

advertisement

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin
6/6
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment