Vijay Songs Banned For School Functions Mar 18
Vijay Songs Banned For School Functions Mar 18

உத்தரவு!!-பள்ளி விழாக்களில் விஜய் பாடல்களுக்கு தடை!!! Vijay Songs Banned For School Functions Mar 18

உத்தரவு!!-பள்ளி விழாக்களில் விஜய் பாடல்களுக்கு தடை!!!

Vijay Songs Banned For School Functions Mar 18: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் நடிகர் விஜய்யின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Songs Banned For School Functions Mar 18
Vijay Songs Banned For School Functions Mar 18

விஜய்யின் தவெக இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலையில், பள்ளி மாணவர்கள் விஜய்யின் பெயர், சின்னத்தை கூறும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. தேர்தல் நேரம் என்பதால் விஜய்யின் பாடல்களை தவிர்க்க வேண்டும் என பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *