Today Gold Price Increased New Update March 20
Today Gold Price Increased New Update March 20

மார்ச் 20 இன்று தங்கம் விலை நிலவரம் என்ன?- உடனே தெரிஞ்சுக்கோங்க!.. Today Gold Price Increased New Update March 20

மார்ச் 20 இன்று தங்கம் விலை நிலவரம் என்ன?- உடனே தெரிஞ்சுக்கோங்க!..

Today Gold Price Increased New Update March 20

Today Gold Price Increased New Update March 20: நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,000-க்கும் மேல் குறைந்து நகைப்பிரியர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று விலை மீண்டும் சற்று உயர்ந்துள்ளது.

Today Gold Price Increased New Update March 20

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

நேற்றைய அதிரடி சரிவு:

சர்வதேச சந்தை மாற்றங்களால் நேற்று தங்கம் விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வீழ்ச்சி காணப்பட்டது. காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,400-க்கு விற்பனையானது.

தொடர்ந்து மாலை நிலவரப்படி, மேலும் சரிவை சந்தித்து ஒரு கிராம் ரூ.13,900-க்கும், சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


இன்றைய தங்கம் விலை நிலவரம் (மார்ச் 20, 2026):

நேற்றைய சரிவைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:

  • 22 காரட் தங்கம்: கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • 18 காரட் தங்கம்: கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.11,640-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.93,120-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *